×

திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரத்தில் லோடு வாகனம் மோதி 7 வயது சிறுமி உயிரிழப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரத்தில் லோடு வாகனம் மோதி தெருவில் விளையாடிய 7 வயது சிறுமி உயிரிழந்தார். லோடு வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த தஷ்பிகா மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.


Tags : Changilandapuram ,Trichy Changilandapuram ,Trichy , 7-year-old girl ,dies, colliding with vehicle, Changilandapuram, Trichy
× RELATED துப்புரவு வாகன ஓட்டுநரின் பாலியல்...