×

காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்: ஜல் சக்தித்துறை

டெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஜல் சக்தித்துறை அறிவித்துள்ளது. மேலும் www.mowr.gov.in என்ற தளத்தில் விண்ணப்பங்களை பதவிறக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.


Tags : Cauvery Water Management Commission ,Jal Shakthi Department , eligible,Chairman,Cauvery Water Management Commission , Jal Shakthi Department
× RELATED மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த பெண்...