×

தமிழக அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் சென்னையில் இருந்து விமானங்கள் இயங்கும் என தகவல்

சென்னை: 25-ம் தேதி முதல் சென்னையில் இருந்து பெங்களூரு, டெல்லிக்கு விமானங்கள் இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் சென்னையில் இருந்து விமானங்கள் இயங்கும் என கூறப்பட்டுள்ளது. 25-ம் தேதி காலை 5.25 மணிக்கு டெல்லிக்கும், காலை 6.50க்கு பெங்களூருக்கும் விமான சேவை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : government ,Chennai ,Tamil Nadu ,flights , Tamil Nadu government,permission, operate, flights , Chennai
× RELATED சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு;...