×

ரயில் நிலையங்களில் உள்ள கவுண்டர்கள் மூலம் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: ரயில் நிலையங்களில் உள்ள கவுண்டர்கள் மூலம் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களைத் திறக்க மண்டல மேலுலாளருக்கு அனுமதி; தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து ரயில் நிலையக் கவுண்டரில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags : Railway Stations: Railway Ministry ,announcement ,train stations , Railway Station, Counters, Ticket Booking, Railway Ministry
× RELATED திருப்பதியில் 40 நாட்களுக்குப் பிறகு...