×

காதி முகக்கவசங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கியது மத்திய அரசு

டெல்லி: காதி முகக்கவசங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கியது. பட்டு மற்றும் பருத்தியில் 2 அடுக்கு மற்றும் 3 அடுக்கு முகக்கவசங்களை காதி வாரியம் தயாரிக்கிறது. ஆண்களுக்கு 2 நிறங்களிலும், பெண்களுக்கு பல நிறங்களிலும் முகக்கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன.

Tags : Central Government ,countries ,government , Khadi mask, export, central government
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...