×

திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி.துரைசாமி விடுவிப்பு

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி.துரைசாமி விடுவிக்கப்பட்டுள்ளார். துரைசாமிக்கு பதில் திமுக துணைப் பொதுச் செயலாளராக அந்தியூர் செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.


Tags : Thuraisamy ,Deputy Secretary General ,DMK , Deputy Secretary General of DMK, VP Thuraisamy, released
× RELATED அடிக்கடி உரிமையாளரை மாற்றும்...