×

கொரோனா வார்டு அமைக்க ஏற்கனவே ஒதுக்கீடு செய்த குடிசை மாற்று வீடுகளை ரத்து செய்ய கூடாது: ஐகோர்ட்

சென்னை: கொரோனா வார்டு அமைக்க ஏற்கனவே ஒதுக்கீடு செய்த குடிசை மாற்று வீடுகளை ரத்து செய்ய கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே குடியிருந்து தற்போது சாலையில் வசிப்போர் விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டுள்ளது. எழும்பூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை கொரோனா வார்டாக மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : cottage replacement homes ,Corona Ward ,Cottage Replacement Homes Already Set Up To Set Up Corona Ward , Corona Ward, Cottage Replacement House, Cancellation, Icord
× RELATED மணல் கடத்தலை தடுக்கும் குழுக்கள்...