×

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் 50.5% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்: மத்திய அரசு தகவல்

டெல்லி: கொரோனா தொற்றால் இறந்தவர்களின் 50.5% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,002 பேர் குணமடைந்து உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்களில் 2.94% பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். உலகளவிலான இறப்பு சதவீகத்தை விட இந்தியாவில் இறப்பு சதவீதம் குறைவாக உள்ளது.


Tags : coronavirus deaths ,government , 50% of people who died of coronavirus infection were 60 years of age and older, according to federal government data
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...