×

தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா?.. சென்னையில் மட்டும் 567 பேர் பாதிப்பு என தகவல்

சென்னை: தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 567 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் 400 குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags : Tamil Nadu , Tamil Nadu, Corona, Madras
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...