×

தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடத்துக்கு தடை.: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்க புதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது.


Tags : Tamil Nadu ,Government ,Workplaces ,government offices , New government ,offices ,Tamil Nadu
× RELATED தமிழகத்தில் சமூக இடைவெளியுடன் மது விற்பனை.! தமிழக அரசு