×

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சட்டவிரோத பார் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சட்டவிரோத பார் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடைபெறுகிறது. சட்டவிரோத மது விற்பனைக் குறித்து போலீசுக்கு தகவல் தந்ததால் தன்னை கடத்தி தாக்கியதாக சதீஸ் என்பவர் புகார் அளித்துள்ளார். தன்னை தாக்கிய பார் உரிமையாளர் மீது நடவடிக்கை கோரி செல்போன் கோபுரம் மீது ஏறி சதீஸ் போராட்டம் நடத்தி வருகிறார்.


Tags : bar owner ,Mannargudi , Thiruvarur District, Mannargudi, Illegal Bar Owner, Action For Action, Struggle
× RELATED மதுக்கடை உரிமையாளரிடம் பணம் கேட்டு...