×

பல்வேறு நாடுகளில் சிக்கிய 20 ஆயிரம் இந்தியர்களை ஏர் இந்தியா விமானங்கள் மூலம் மீட்டுள்ளோம்: மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் புரி பேட்டி

டெல்லி: பல்வேறு நாடுகளில் சிக்கிய 20 ஆயிரம் இந்தியர்களை ஏர் இந்தியா விமானங்கள் மூலம் மீட்டுள்ளோம். உள்நாட்டு விமான போக்குவரத்து குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் புரி பேட்டியளித்துள்ளார். உள்நாட்டு விமான போக்குவரத்து மே 25 முதல் தொடங்க உள்ள நிலையில் அமைச்சர் ஹர்திப் சிங் புரி பேட்டியளித்துள்ளார்.


Tags : Air India ,Indians ,countries , Interview with Haridip Singh Puri, Union Minister of State for Air India
× RELATED வெளிநாடுகளில் சிக்கியவர்களை மீட்க...