×

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உள்ள 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

நெல்லை: கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உள்ள 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது அணு உலையில் உள்ள ஜெனரேட்டரில் பழுது ஏற்பட்டதன் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஜெனரேட்டரை சரி செய்ய ரஷ்ய விஞ்ஞானிகள் குழு நேற்று கூடங்குளம் வந்தனர்.


Tags : plant ,Koodankulam Nuclear Power Plant , Koodankulam Nuclear Power Station, 2nd Nuclear Reactor, Power Generation, Parking
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...