×

கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி, பேச்சுப்பாறை, சிற்றார், அருமனை, குலசேகரம் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

கன்னியாகுமரி: பெருஞ்சாணி, பேச்சுப்பாறை, சிற்றார், அருமனை,குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. கலியாக்காவிளை, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட மலையோர பகுதிகளிழும் மழை பெய்து வருகிறது.


Tags : Kanniyakumari District Showers ,Kanyakumari District , Kanyakumari District, Perunjani, Speech House, Sitar, Arumanai, Kulasekaram, Surrounding Area, Light Rain
× RELATED கனமழையால் கீழடி அகழாய்வு பணி நிறுத்தம்