×

சத்தியமங்கலத்தில் பட்டு சேலைகள் தேக்கத்தால், கைத்தறி உற்பத்தி நாளை முதல் நிறுத்தம்

ஈரோடு: சத்தியமங்கலத்தில் பட்டு சேலைகள் தேக்கத்தால், கைத்தறி உற்பத்தி நாளை முதல் நிறுத்தப்படுகிறது. சத்தியமங்கலத்தில் நடந்த கூட்டத்தில் 5 மாவட்ட பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.


Tags : Satyamangalam , production,silk , Satyamangalam , halted tomorrow
× RELATED ஈரோடு மாவட்டத்தில் யானையைக் கொன்று, தந்தத்தை வெட்டி சென்ற நபர் கைது