×

திருமழிசையில் கட்டப்பட்டவுள்ள புதிய பேருந்து முனையம் குறித்து ஓபிஎஸ் ஆலோசனை

சென்னை: சென்னை திருமழிசையில் கட்டப்பட்டவுள்ள புதிய பேருந்து முனையம் குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். புதிய பேருந்து முனையம் திட்டம், வடிவமைப்பு குறித்து நாராயணராவ் நிறுவன பிரதிநிதிகளிடம் ஆலோசித்துள்ளார். மேலும்  புதிய பேருந்து முனைய பணிகளை தொடங்குவதற்கு ஆயத்த பணிகளை தொரிதப்படுத்துமாறு ஓபிஎஸ் அறிவுறுத்தல் செய்துள்ளார்.


Tags : bus terminal ,consultation ,OBS ,Tirumalai , OpS ,new bus ,terminal, Tirumalai
× RELATED மத்திய குழுவுடன் சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் ஆலோசனை