×

ஏற்றுமதி பாதிப்பால் ரூ.1,000 கோடி அளவிற்கு விசைத்தறிகள் தேக்கம்: நிவாரண நிதி வழங்க விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை

சென்னை: ஏற்றுமதி பாதிப்பால் ரூ.1,000 கோடி அளவிற்கு விசைத்தறிகள் தேக்கமடைந்துள்ளன. ஊராடங்கால் 1.5 லட்சம் விசைத்தறி கூடங்கள், 6 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்க வேண்டும் என விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Exporters , Exports, Rs. 1,000 crores, stocks of stocks, relief funds, demand for powerloom workers
× RELATED உலக முதலீட்டாளர் மாநாட்டில் 174 MSME...