×

முதல் இருநாட்களைவிட தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ.100 கோடிக்கு கீழ் குறைவு

சென்னை: முதல் இருநாட்களைவிட தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ.100 கோடிக்கு கீழ் குறைந்து விட்டது. புதன்கிழமை தமிழ்நாடு முழுவதும் மொத்தம் ரூ.98.5 கோடிக்கு கீழ் மதுவிற்பனை குறைந்து விட்டது. முதல் நாள் ரூ.163.5 கோடி, 2 வது நாள் ரூ.133 கோடி, 3-வது நாள் ரூ.100 கோடிக்கும் மதுவிற்பனையாகியுள்ளது.


Tags : Tamil Nadu , In the first two days, in Tamil Nadu, the sale of Tasmak liquor, Rs
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...