×

தென்கிழக்கு அரபிக்கடலுக்கு அடுத்த 2 நாட்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.:வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடலுக்கு அடுத்த 2 நாட்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், குமரிக்கடல் மன்னார் வளைகுடாவில் மணிக்கு 50 கி.மி வேகத்தில் காற்று வீசும். அம்பன் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Tags : Arabian Sea , fishing, 2 days , southeast Arabian ,Sea
× RELATED அரபிக் கடல் பகுதிகளில் பலத்த கற்று...