×

சென்னையில் அரசு ஊழியர்கள் பணிக்குச் சென்று வர கூடுதலாக 30 பேருந்துகள் இயக்கம்

சென்னை: சென்னையில் அரசு ஊழியர்கள் பணிக்குச் சென்று வர கூடுதலாக 30 பேருந்துகள் இயக்கப்படுகிறது. 200 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் 230 ஒருந்துகள் இயக்கப்படுகின்றது.


Tags : government employees ,Chennai , additional, 30 buses ,government ,employees,Chennai
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்