×

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற முதியவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 60 வயது முதியவர் உயிரிழந்தார். வண்ணாரப்பேட்டைச் சேர்ந்த முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 19-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : patient ,Omanthoor Hospital ,Chennai Coronation , Chennai, Omanthur Hospital, Corona, Treatment, Elderly, Death
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...