×

பெரியபாளையம் மதுவிலக்கு காவல் நிலையம் மூடல்.:உதவி ஆய்வாளருக்கு கொரோனா உறுதி

பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து பெரியபாளையம் காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.


Tags : Coronation ,Police Station ,Assistant Inspector ,Periyapalayam Liquor Police Station Closure , Periyapalayam ,Liquor Police ,Station Closure
× RELATED திருப்போரூர் காவல் நிலையத்தில் மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து