×

காஞ்சிபுரத்தில் டாஸ்மாக்கில் மது வாங்குவதற்கான டோக்கன் கள்ளச்சந்தையில் ரூ.500க்கு விற்பனை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் டாஸ்மாக்கில் மது வாங்குவதற்கான டோக்கன் கள்ளச்சந்தையில் ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து வரும் நபர்களுக்கு வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்தவர்கள் டோக்கன் விற்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.


Tags : Tasmak ,Kanchipuram , Kanchipuram, Tasmac, Liquor, Token, counterfeit, for sale for Rs.
× RELATED வெளிமாவட்டங்களுக்கு செல்லும் வைக்கோல்: கட்டு ரூ.130க்கு விற்பனை