×

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கைது

தஞ்சை: தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆட்டோக்களை இயக்க அனுமதிகோரி மனுகொடுக்க என்ற ஓட்டுனர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.


Tags : auto drivers ,Thanjavur District Collector , 50 auto, drivers, arrested ,Thanjavur
× RELATED அலுவலகத்தில் முகக்கவசம் அணிய...