×

நாடு முழுவதும் இதுவரை 26,15,920 மாதிரிகள் கொரோனா பரிசோதனை.: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 26,15,920 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,532 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.


Tags : ICMR ,Corona , Corona, testing,samples, ICMR ,
× RELATED ‘5 மாதத்தில் பயன்பாட்டுக்கு வருகிறது’;...