×

மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.:செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு: மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் பேட்டி அளித்துள்ளார். 10-ம் வகுப்பு தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுவருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Government , Government,consider ,future, welfare ,students
× RELATED இந்திய மாணவர்கள் விசா காலத்தை...