×

சென்னையில் 5-ம் வகுப்பு சிறுமிக்கு கோயில் அர்ச்சகர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார்

சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் 5-ம் வகுப்பு சிறுமியை கோயில் அர்ச்சகர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோயில் அர்ச்சகரை பிடித்துச் சென்று மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Chennai ,harassment ,Temple , Temple,girl ,Chennai , temple, harassment
× RELATED அம்மன் கோயிலில் பெண் குழந்தை மீட்பு