×

12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்காக முதுகலை ஆசிரியர்கள் மே 26-ல் பணிக்கு வர பள்ளிக்கல்வித்துறை ஆணை

சென்னை: 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்காக முதுகலை ஆசிரியர்கள் மே 26-ல் பணிக்கு வர பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. மே 27-ல் தொடங்கும் விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து யாருக்கும் விலக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பணி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.


Tags : teachers ,Teachers Commission , Postgraduate Teachers ,Commission, Receive, May 12th
× RELATED தனியார் பள்ளி ஆசிரியர்கள் இன்று போராட்டம்