×

ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பிரகாசம் சாலை, மண்ணடியில் காய்கறி கடைகள் செயல்பட தடை

ராயபுரம்: ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பிரகாசம் சாலை, மண்ணடியில் காய்கறி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் கடைகளை அகற்றி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags : vegetable shops ,Prakasam Road ,Mannadi ,Rayapuram Zone , Prakasam Road, Rayapuram Zone,banned,vegetable shops
× RELATED ரூ.70 லட்சம் சொத்து வரி பாக்கி 150 கடைகள், 3 கட்டிடங்களுக்கு சீல்