×

சென்னை மற்றும் வட மாவட்டங்களில் இன்றும, நாளையும் உச்சபட்ச வெயில் நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னை மற்றும் வட மாவட்டங்களில் இன்றும, நாளையும் உச்சபட்ச வெயில் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 30 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளது. அனல் வீசும் என்பதால் மதிய வேளையில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


Tags : districts ,department ,Chennai ,Northern , Maximum sun , Chennai ,Northern districts today , tomorrow, Meteorological department
× RELATED 6 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்