×

மே 25 முதல் உள்நாட்டு விமானசேவை தொடங்கப்படவுள்ள நிலையில் இன்று காலை 11 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

டெல்லி: மே 25 முதல் உள்நாட்டு விமானசேவை தொடங்கப்படவுள்ள நிலையில் இன்று காலை 11 மணிக்கு முன்பதிவு தொடங்க உள்ளது. விமான டிக்கெட் கட்டணங்கள் வழக்கத்தை விட 50% அதிகமாக இருக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சி்ங் புரி அறிவித்துள்ளார்.


Tags : airline ,flights , Bookings start, 11 am today, domestic flights scheduled , May 25
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...