×

சொல்லிட்டாங்க...

தேர்வு கூடத்தில் சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் போன்றவை கட்டாயம். - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

பாஜ தனது மாநில அரசுகளை பயன்படுத்தி தொழிற்சாலை சட்டங்களையும், தொழிலாளர் நலச்சட்டங்களையும் நீர்த்துப் போக செய்கிறது. - மார்க்சிஸ்ட் மாநில
செயலாளர் பாலகிருஷ்ணன்

நாடு நெருக்கடிகளை சந்திக்கும்போது, மீண்டு வர துணை நிற்கும் ஊடகங்களே நெருக்கடியை சந்திக்கும் நிலையில் அவற்றுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை. - பாமக இளைஞரணி  தலைவர் அன்புமணி

ஊரடங்கு நல்ல விஷயம். அமல்படுத்தும் முன் எந்த திட்டமிடுதலையும் மத்திய அரசு செய்யவில்லை. அதனால் மீள வழிதெரியாமல் தவிக்கிறது. - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்  அபிஷேக் சிங்வி


Tags : Amit Shah , Union Home Minister Amit Shah
× RELATED ஒற்றுமையுடன் போராடுவதால் கட்டுக்குள்...