×

ஜூன் 1ம் தேதியில் இருந்து இயக்கப்படும் ரயில்கால அட்டவணை வெளியீடு

டெல்லி: ஜூன் 1ம் தேதியில் இருந்து இயக்கப்படும் ரயில்கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நாளை காலை 8மணிக்கு ஆன்லைனில் முன்பதிவு தொடங்குகிறது. சென்னையில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், ஜி.டி எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து ஹவுரா செல்லும் கொரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu Express, GT Express, Corona, Curfew
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...