×

மத்திய பிரதேசத்தில் புதிதாக 270 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

போபால்: மத்திய பிரதேசத்தில் புதிதாக 270 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்ட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  5735-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Coroner ,Madhya Pradesh , Madhya Pradesh, corona vulnerability confirmed
× RELATED விபத்தில் லாரி எரிந்து கொண்டிருந்த...