திருப்பத்தூரில் பிளஸ் டூ படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் பிளஸ் டூ படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>