×

கொரோனா தாக்கி 42,298 பேர் நலமடைந்தது மகிழ்ச்சியான செய்தி: லாவ் அகர்வால் பேட்டி

டெல்லி: உலக அளவில் லட்சத்திற்கு 62 பேர் பாதிப்பு; இந்தியாவில் 7.9 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கி 42,298 பேர் நலமடைந்தது மகிழ்ச்சியான செய்தி எனவும் கூறியுள்ளார்.


Tags : attacks ,Lau Agarwal ,Corona , Corona, Happiness, Lau Agarwal
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...