×

ஒடிசாவில் பாரதீப் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை

பாரதீப்: ஒடிசாவில் பாரதீப் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. ஆம்பன் புயல் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் ஆக்ரோஷமாக கரையை கடந்து வருகிறது. ஆம்பன் புயல் மேற்கு வங்கத்தின் திகா - வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதியில் கரையை கடந்து வருகிறது. ஆம்பன் புயல் சுந்தரவனக் காடுகளை கடந்து மே. வங்க உட்பகுதியில் மாலை 6 மணிக்கு வலுவிழக்கும்.


Tags : Odisha Paradip , Odisha, Paradip, Wind, Heavy Rain
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...