×

இலங்கையில் சிக்கியுள்ள 2,000 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..: ஜவாஹிருல்லா பேட்டி

சென்னை: இலங்கையில் சிக்கியுள்ள 2,000 இந்தியர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார். வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நிலையில், இலங்கையில் சிக்கியுள்ளவர்களை மீட்காதது வேதனை அளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Indians ,Sri Lanka Action ,Sri Lanka ,Jawahrullah , Action, rescue 2,000 ,Indians, Sri Lanka,Jawahrullah
× RELATED வெளிநாடுகளில் தவித்த 487 இந்தியர்கள் மீட்பு