×

தொடர்ந்து 2-வது நாளாக இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு

மும்பை: தொடர்ந்து 2-வது நாளாக இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 622 புள்ளிகள் உயர்ந்து 30,819 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 187 புள்ளிகள் உயர்ந்து 9,067 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.


Tags : India , Indian Stock Exchange, Trading, Completion
× RELATED உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை