×

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக விழா ரத்து

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மே 25-ம் தேதி முதல் ஜுன் 4-ம் தேதி வரை நடைபெற இருந்த விழா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்படுகிறது.


Tags : Vaikasi Visakha Festival ,Thiruparankundram Subramanya Swamy Temple Vaikasi Visakha Festival ,Thiruparankundram Subramanya Swamy Temple , Thiruparankundram, Vaikasi Visakha Festival, cancellation
× RELATED திருப்பரங்குன்றம் கோவிலில் ஜூன் 4-ல்...