×

உலகளவில் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை கடந்தது: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3.25 லட்சமாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை கடந்தது எனவும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3.25 லட்சமாக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 19,70,680 ஆக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.


Tags : Worldwide, coronal damage , 50 lakhs:,death toll rises,3.25 lakh
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...