×

வெளிமாநிலத் தொழிலாளர்களின் ரயில் சென்று சேரும் மாநிலத்தின் ஒப்புதல் பெற தேவையில்லை.:ரயில்வே விளக்கம்

டெல்லி: வெளிமாநிலத் தொழிலாளர்களின் ரயில் சென்று சேரும் மாநிலத்தின் ஒப்புதல் பெற தேவையில்லை என்று ரயில்வே செயல் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். தொழிலாளர்களுக்கான ரயில்கள் குறித்து விரைந்து முடிவு எடுக்க வசதியாக நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Tags : state , Outsourced, workers,approval, train goes
× RELATED சிபிஎஸ்இ தேர்வு ரத்து உச்ச நீதிமன்றம் ஒப்புதல்