×

கோவில்பட்டியில் 3 மாத குழந்தை உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தூத்துக்குடி: கோவில்பட்டியில் 3 மாத கைக்குழந்தை உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து சென்று தனிமைப்படுத்தப்பட்ட குழந்தை உட்பட 8 பேருக்கு கொரோனா உறுதியானது.


Tags : baby , Eight people, including, 3-month-old, baby, confirmed
× RELATED அர்ச்சகர்கள், மேளம் வாசிப்பவர்கள்...