×

லண்டனில் இருந்து 145 இந்தியர்களுடன் விஜயவாடா வந்தது ஏர் இந்தியா விமானம்

விஜயவாடா: இங்கிலாந்தின் லண்டனில் இருந்து 145 இந்தியர்களுடன் ஏர் இந்தியா விமானம் விஜயவாடா விமான நிலையத்தில் இன்று காலை வந்தடைந்தது. அனைத்து பயணிகளும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


Tags : Vijayawada ,145 Indians ,London 145 Indians ,London , Vijayawada , 145 Indians, London
× RELATED கலசபாக்கம் அருகே விஜயவாடா, ஈரோட்டில்...