×

நாட்டில் இதுவரை 25.12 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: நாட்டில் இதுவரை 25.12 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,08,121 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Tags : country ,ICMR , ICMR reports, 25.12 lakh samples,tested ,country so far
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!