தஞ்சையில் நீதிமன்ற பணிப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி

தஞ்சை: தஞ்சையில் நீதிமன்ற பணிப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>