×

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 4,500 கன அடி நீர்வரத்து

பில்குண்டலா: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 4,500 கன அடி நீர் வந்துள்ளது. காவிரி ஆற்றில் பிலிகுண்டுலுவுக்கு 400 கன அடியாக இருந்த நீர்வரத்து 4,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


Tags : border ,Tamil Nadu ,Cauvery ,catchment area , 4,500 cubic ,water, Tamil Nadu ,border
× RELATED எல்லை தாண்டி வந்த சீன வீரர் ஒப்படைப்பு