×

நலவாரியத்தில் பதிவுசெய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்..: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: நலவாரியத்தில் பதிவுசெய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பதிவுபெறாத கைத்தறி நெசவாளர்களுக்கும் ரூ.2000 வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


Tags : weavers ,welfare center , Relief ,weavers ,registered ,welfare center,
× RELATED காஞ்சிபுரத்தில் கைத்தறி நெசவாளர்கள் மாநில மாநாடு