×

அம்பன் புயல் பூரி - கொல்கத்தா இடையே வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது: வானிலை ஆய்வு மையம்

கொல்கத்தா: அம்பன் புயல் பூரி - கொல்கத்தா இடையே வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அம்பன் புயல் மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே இன்று மாலை கரையை கடக்கிறது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் புயல் காரணமாக ஒடிசாவில் 106 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசி வருகிறது எனவும் கூறியுள்ளது.


Tags : Amban Storm ,Bay of Bengal ,Puri - Kolkata: Meteorological Center ,Ambani Storm , Amban Storm lies , Bay of Bengal , Puri - Kolkata, Meteorological Center
× RELATED அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா...