×

சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் பின்புறம் கூலித்தொழிலாளி கொலை

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் பின்புறம் கூலித்தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். அம்மன் நகரைச் சேர்ந்த ராஜா என்பவர் கொலை செய்யப்பட்டது குறித்து மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Tags : Salem District Murder ,Metro Government Training Center , Salem District Murder,behind ,Metro Government Training Center
× RELATED அமெரிக்காவில் நடைபயிற்சி சென்றபோது இந்திய பெண் ஆராய்ச்சியாளர் படுகொலை